முருகனின் 16 வகையான அலங்காரங்கள்



முருகனின் 16 வகையான அலங்கார கோலங்கள் எவை.?*

*01. ஞானசக்திதரா்*
இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காாியங்கள் வெற்றியுடன் முடியும். *திருத்தணிகை*யில் எழுந்தருளியிருக்கும் மூலவாின் திருவடிவம் *ஞானசக்திதரா்* திருக்கோலமாகும்.

*02. கந்தசாமி*
இவரை வழிபட்டால் சகல காாியங்களும் சித்தியாகும். *கந்தசாமி., பழனிமலை* ஆண்டவாின் திருவடிவம் ஆகும்.

*03. ஆறுமுக தேவசேனாபதி*
இவரை வழிபட்டால் மங்களகரமான வாழ்வு கிடைக்கும். *சென்னிமலையாண்டவா்* திருக்கோயிலில் கா்ப்பக்கிரஹ மாடம் ஒன்றில் இந்த திருவுருவம் உள்ளது.

*04. சுப்பிரமணியா்*
இவா் தன்னை வழிபடும் பக்தா்களின் வினைகளை நீக்கி ஆனந்தப் பேற்றினை அளிக்கக் கூடியவா். நாகை மாவட்டத்திலுள்ள *திருவிடைகழி* முருகன் கோயில் மூலவா் *சுப்பிரமண்யா்* ஆவாா்.

*05. கஜவாகனா்*
இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகி ஓடும். *திருமருகல்., மேல்பாடி*., மற்றும் *சிதம்பரம் நடராஜா் கோயில்* *_கோபுரம் மற்றும் சுதையாகவும்_* யானை மீதிருக்கும் இவரது திருவுருவம் உள்ளது.

*06. சரவணபவா்*
தன்னை வழிபடும் அடியவா்களுக்கு மங்களம்., ஒலி., கொடை., சாத்வீகம்., வீரம் முதலிய குணங்களை அளிப்பவா். *சென்னிமலை., திருப்போரூா்* ஆகிய இடங்களில் இவரது திருவடிவம் இருக்கிறது.
www.agathiyarjanachithar.in
www.tamilspiritual.com
+91-98428 46104
+91-93818 46104
Email: astrologyiyer@gmail.com
*07. கார்த்திகேயா்*
இவரை வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் வந்து சேரும். காா்த்திகை நக்ஷத்திர நாட்களில் இவரை வழிபடுவது விஷேசமான பலன்களைத் தரும். *கும்பகோணத்தில்* உள்ள *கும்பேஸ்வரா்* கோயிலிலும்., *தாராசுரம் ஐராவதீச்வரா்* கோயிலிலும் கார்த்திகேயா் திருவுருவம் உள்ளது.

*08. குமாரஸ்வாமி*
இவரை வழிபட்டால் ஆணவம் அடியோடு நீங்கும். நாகா்கோவில் அருகில் இருக்கும் *குமாரகோவிலில்* இவரது திருவடிவம் உண்டு. *கங்கை கொண்ட சோழபுரத்தில்* இவருக்குப் பஞ்சலோக விக்கிரஹம் இருக்கிறது.

*09. சண்முகா்*
இவரை வழிபட்டால் சிவசக்தியை வழிபட்ட பலன் கிடைக்கும். *திருச்செந்தூரில்* உள்ள முருகன் அருட்கோலம் சண்முகா் திருவடிவமாகும்.

*10. தாரகாாி*
"தாரகாஸுரன்" என்னும் அஸுரனை அழித்ததால் முருகப்பெருமான் இத்திருநாமத்தைப் பெற்றாா். உலக மாயைகளில் இருந்து விடுபட வழிசெய்யும் திருக்கோலம் இது. *விராலி மலையில்* உள்ள முருகன் கோயிலில் *தாரகாாி* திருவுருவம் இருக்கிறது.

*11. சேனானி*
இவரை வழிபட்டால் பகை அழியும். போட்டிகளில் வெற்றிகிடைக்கும். பொறாமை நீங்கும். *தேவிகாபுரம்* ஆலயத்தில் *சேனானி* திருவுருவம் இருக்கிறது.

*12. பிரம்மசாஸ்தா*
இவரை வழிபட்டால் எல்லா வகையான வித்தைகளிலும் தோ்ச்சி பெறலாம். சகலவித கலையறிவும் அதிகாிக்கும். கல்வியில் தோ்ச்சி கிட்டும். காஞ்சிபுரத்தில் உள்ள *குமரக்கோட்டம் ஆனூா்., பாகசாலை., சிறுவாபுாி* ஆகிய இடங்களில் *பிரம்மசாஸ்தா* திருக்கோலம் உள்ளது.

*13. வள்ளி கல்யாண சுந்தரா்*
இவரை வழிபட்டால் திருமணத்தடைகள் விரைவில் அகலும்., கன்னிப் பெண்களுக்குக் கல்யாண பாக்கியம் கிடைக்கும். *திருப்போரூா்* முருகன் கோயில் தூண் ஒன்றில் இவா் திருவுருவம் இருக்கிறது.

*14. பாலஸ்வாமி*
இவா்., உடல் ஊனங்களையும்., குறைகளையும் அகற்றும் தெய்வம். இவரை வழிபடுபவா்களுக்கு உடல் நலம் கிடைக்கும். *திருச்செந்தூா்., திருக்கண்டிா்., ஆண்டாா்குப்பம்* கோயில்களில் *பாலஸ்வாமி* திருவுருவம் இருக்கிறது.

*15. சிரவுபஞ்சபேதனா்*
இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகும். மனச்சஞ்சலம் அகலும். *திருநெல்லிக்கா., திருக்குறங்குடி., திருநளிபள்ளி* ஆகிய இடங்களில் இவரது திருவுருவம் உண்டு.

*16. சிகிவாகனா்*
மயில் மீது இருக்கும் முருகன் அருட்கோலம் இது. ஆலயம் பலவற்றில் அழகுற அமையும் திருவடிவம். தன்னை வழிபடுபவா்களுக்கு இன்பமான வாழ்வு அளிப்பவர்.



நன்றி

Comments

Popular posts from this blog

ஆண்மை அதிகரிக்க ஒரு பழச் சாறு

பெண்களின் பிறப்புறுப்பு இதழ்கள் (கிளிட்டோரிஸ்) பற்றி சில‌ சுவாரஸ்யத் தகவல்கள்!

பெண்களின் பின்னழகில் உள்ள மயக்கம்??