சித்தர் மகரிஷிகள் போற்றி நாமாவளி
சித்தர் மகரிஷிகள் போற்றி நாமாவளி அகத்தியர் திருவடிகள் போற்றி ஓம் அகப்பைச்சித்தர் திருவடிகள் போற்றி ஓம் அசுவினித்தேவர் திருவடிகள் போற்றி ஓம் அத்திரிமகரிஷி திருவடிகள் போற்றி ஓம் அநுமான் திருவடிகள் போற்றி ஓம் அம்பிகானந்தர் திருவடிகள் போற்றி ஓம் அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி ஓம் அருள்நந்தி சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி ஓம் அல்லமாபிரபு திருவடிகள் போற்றி ஓம் அழுகண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி ஓம் இடைக்காடர் திருவடிகள் போற்றி ஓம் இராமலிங்க சுவாமிகள் திருவடிகள் போற்றி ஓம் இராமதேவர் திருவடிகள் போற்றி ஓம் இராமானந்தர் திருவடிகள் போற்றி ஓம் உமாபதி சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி ஓம் ஒளவையார் திருவடிகள் போற்றி ஓம் கஞ்சமலைச்சித்தர் திருவடிகள் போற்றி ஓம் கடைப்பிள்ளைச்சித்தர் திருவடிகள் போற்றி ஓம் கடுவெளிச்சித்தர் திருவடிகள் போற்றி ஓம் கண்ணானந்தர் திருவடிகள் போற்றி ஓம் கண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி ஓம் கனநாதர் திருவடிகள் போற்றி ஓம் கணபதிதாசர் திருவடிகள் போற்றி ஓம் கதம்பமகரிஷி திருவடிகள் போற்றி ஓம் கபிலர் திருவடிகள் போற்றி ஓம் கமலமுனிவர் திருவடிகள் போற்றி ...